சிறுத்தைஒரு விநாடிக்கு 10 மீட்டர், ஒரு மணி நேரத்திற்கு 113 கிலோமீட்டர் என தரையில் வசிக்கும் விலங்கினங்களில் வேகமாக ஓடும் திறன் கொண்டது25 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்ட பிராணிகளை வேட்டையாடி அதை இழுத்துத் தூக்கிக் கொண்டு 8 அடி உயர பாறையிலும் ஏறும் வல்லமை கொண்டது.உடல் நீளத்துக்கு ஏற்றவாறு, அதன் வாலின் நீளமும் அமைந்திருக்கும். வேகமாக ஓடும்போது சட்டென்று திரும்புவதற்கு ஏற்றச் சமநிலையை வால் தருகிறது.வேட்டையாடிய விலங்கை உயரமான மரத்தில் இழுத்துக்கொண்டு ஏறும். தனது இரையை இரண்டு, மூன்று நாட்கள் வைத்திருந்து உண்ணும். உணவு தீர்ந்த பிறகுதான் மரத்திலிருந்து இறங்கும்.பெண் சிறுத்தை ஆண் இணையை ஈர்ப்பதற்குத் தனது உடல் மணத்தைத் தெரியப்படுத்த மரங்களில் உரசி, மணத்தை விட்டுச்செல்லும்.சிறுத்தை: leopard

கருத்துகள்
கருத்துரையிடுக