கரடிபின்புறமாக மரம் ஏறும் விலங்குஇவை இரண்டு கால்களினால் நிற்க வல்லவை.உறக்கநிலையின் போது, இவை மலம் கழிப்பதில்லை.உறக்கத்தின் போது கரடியின் இதயத் துடிப்பு குறைகிறது.இதன் உறக்கநிலை ஆறு மாதங்கள் நீடிக்கும். இந்த காலகட்டத்தில், இந்த விலங்கு தனது சொந்த எடையில் பாதியை இழக்கும்.இவற்றால் தங்கள் பின்னங்கால்களில் நடக்க முடியும்.இவற்றின் பால் பசுவின் பாலை விட 4 மடங்கு அதிக ஆற்றலை கொண்டுள்ளது.ஒரு சாதாரண கரடியின் இதய துடிப்பு நிமிடத்திற்கு சுமார் 40 முறை.இவை, குறைந்த பார்வைத் திறன் உடையவை ஆனால் நல்ல மோப்பத் திறனும் கேட்கும் திறனும் கொண்டவை.மனிதர்களைவிடவும் தாவரவியல் அறிவு மிகுந்தவை. எந்தப் பருவத்தில் எந்த வகைக் காய்கனிகள் எங்கே கிடைக்கும் என்பதை நன்றாக அறிந்திருக்கின்றன.கரையானை விரும்பி உணவாகக் கொள்கின்றன. இவை கரையான் புற்றில் வாய் வைத்து மிகுந்த ஓசையுடன் கரையான்களை அப்படியே உறிஞ்சிவிடும் திறன் கொண்டவையாகும்.கரடி :Bear

கருத்துகள்
கருத்துரையிடுக