தசை 🤳

 

தசைமனிதன் இறந்தபின் அவனது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது.மனித உடலில் 600-க்கும் மேற்பட்ட தசைகள் இருக்கின்றன.உடல் எடையில் 40% தசைகளின் எடை.ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது.நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும்.நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.உடலில் நாக்கு மட்டும் தான், ஒரு பக்க இணைப்புடன் கூடிய தசைப்பகுதி.உடம்பில் கலோரியை செலவழிக்கும் விஷயத்தில், தசைகள் 3 மடங்கு சிறப்பாக செயல்படுகின்றன.உடலில் மிக அதிகம் பலம் கொண்ட தசை தாடையில் உள்ள மெல்லுதசைபிட்டப் பெருந்தசை உடலிலேயே மிகப் பெரியது;தனி ஒரு தசையால் எந்த ஓர் அசைவையும் செயல்படுத்த முடியாது.புன்னகை புரிய 13லிருந்து 17 தசைகளும், கோபத்துக்கு 43 தசைகளும் இயங்குகின்றன. அதுபோல் உணவை மெல்வதற்கு 4 முதன்மைத் தசைகளும் 7 துணைத் தசைகளும் உதவுகின்றன. இப்படி ஒவ்வொரு உடல் அசைவுக்கும் பல தசைகள் இணைந்து செயல்படுகின்றன.தசை ஒவ்வொன்றும் பல தசை இழைகளால் உருவாகிறது. ஓர் இழையின் நீளம் 3 - 5 செ.மீ.ஒவ்வொரு தசை இழையிலும் ‘தசை இழைக்கூழ்’ உள்ளது. அதில் 4 – 20 தசை ‘நுண்ணிழைகள்’ உள்ளன.தசை 🤳

கருத்துகள்