கல்லீரல்உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்.சுமார் 1. 5 கிலோ எடை உள்ளதுகல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது.ஒரு நாளைக்கு 1-1. 5 லிட்டர் நீர் உற்பத்தி செய்கின்றது.கல்லீரல், தான் இழந்த இழையங்களை இயற்கையாகத் தானே மீளுருவாக்கக்கூடிய ஓர் உள்ளுறுப்பு ஆகும். தன் முழு அளவில் 25% ஆகக் குறைந்துவிட்ட கல்லீரல் முற்றுமாக மீளுருப்பெறவல்லது குறிப்பிடத்தக்கதுசிறுநீரகம்மனிதன் இறந்தபின் அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது.
ஒரு மனிதன் உடலில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் சிறுநீர் உற்பத்தியாகிறது.சிறுநீர்ப்பை 600 மிலி சிறுநீரை கொள்ளும் திறனைக் கொண் டுள்ளது.எடை சுமார் 200 கிராமில் இருந்து 250 கிராம் வரை இருக்கும். 60 கிலோ எடை கொண்ட உடலில் சிறுநீரகத்தின் எடை மட்டும் சராசரியாக 400 கிராம் வரை இருக்கும்.மனித உடலில் உள்ள 5 லிட்டர் ரத்தத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 25% அளவு ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்கிறது. மூளை, இதயம் போன்ற உறுப்புகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவைவிட இது அதிகம்.கல்லீரல் ,சிறுநீரகம்
கருத்துகள்
கருத்துரையிடுக