நுரையீரல்நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது.ஒவ்வொரு நுரையீரலிலுல் அல்வியோலி எனப்படும் சுமார் 300 மில்லியன் பலூன் போன்ற கட்டமைப்புகள் உள்ளன.
எப்போது இந்த கட்டமைப்புகள் காற்றினால் நிரப்பப்படுகிறதோ, அப்போது நுரையீரல் மனித உடலிலேயே நீரில் மிதக்கக்கூடிய ஒரே உறுப்புக்களாக மாறுகின்றன.மொத்த நுரையீரலின் கொள்ளளவு சராசரியாக 6 லிட்டர் தான்.மிகவும் இழுத்து மூச்சுவிடும் போது காற்றின் அளவு 5 லிட்டர்தான்.எப்போதும் நுரையீரலுக்குள்ளே இருந்துகெண்டிருக்கும் காற்றின் அளவு 1 லிட்டர்.ஒருவர் மூச்சை வெளியிடும் போது, அத்துடன் உடலில் இருந்து நீரையும் இழக்கிறோம்.ஓய்வில் இருக்கும் போது மனிதர்கள் ஒரு மணிநேரத்திற்கு 17.5 மில்லி லிட்டர்கள் நீரை வெளியேற்றுகின்றான்உடற்பயிற்சி செய்யும் போது, இந்த அளவை விட நான்கு மடங்கு அதிகமாக நீரை இழக்கின்றான்.
கருத்துகள்
கருத்துரையிடுக