எறும்புநம்மை விட அளவில் மிகச்சிறியவை (கிட்டத்தட்ட 10000 மடங்கு சிறியவை)பூமியில் உள்ள மொத்த எறும்புகளின் எண்ணிக்கை பூமியில் உள்ள மொத்த மனிதர்களில் எண்ணிக்கைக்கு சமம்சராசரியாக 2 முதல் 7 மில்லிமீட்டர் வரை வளரும்.இவை தனது எடையை விட 20 -50 மடங்கு அதிகமான எடைய தூக்க வல்லன!இவற்றால் கடினமான உணவுகளை உண்ணமுடியாது. அதனால், அதில் உள்ள திரவத்தை (Juice) மட்டும் உறிஞ்சு உண்ணக்கூடியது.
பார்வைத்திறன் குறைவு. எனவே எறும்புகளின் உடலில் சுரக்கும் அமிலங்களின் வாசனையை நுகர்ந்தபடி ஓன்று மற்றொன்றை பின்தொடர்கிறது.தலையில் உள்ள நீட்சியின் மூலம் தொடு உணர்வு மற்றும் வாசனையை உணர்ந்து கொள்ளும் தன்மை உடையதுஇவற்றிற்க்கு காதுகள் கிடையாது, நடக்கும்போது எற்படும் அதிர்வுகளை வைத்தே உணருகின்றன.இவற்றிற்க்கு இரண்டு வயிறுகள் காணப்படும், ஒரு வயிற்றில் தனக்கு தேவையான உணவுகளையும், மற்றொரு வயிற்றில் மற்ற எறும்புகளுக்காகவும் உணவை எடுத்துச் செல்லும்.இதன் கால்கள் மிகவும் பலம் வாய்ந்தது மட்டுமில்லாமல், மிக வேகமாக ஓடும் திறன் கொண்டது.சாதாரணமாக இவை 90 நாட்கள்வரை உயிர்வாழும்.சண்டையிட்டால் ஒரு இறப்பு வரும் வரை சண்டை நடைபெறும்!இவை எப்போதும் தனித்து வாழாது. கூட்டம் கூட்டமாகவே வாழும்.சில எறும்புகள் சொந்த இனப்பெருக்கம் செய்யக்கூடியன. அவைக்கு ஆண்துணை தேவைப்படுவதில்லை.சில நீந்தக்கூடியவை. பொதுவாக 24 மணி நேரம் நீருக்கடியில் உயிருடன் வாழும் தகுதி உடையவை.எறும்பு
கருத்துகள்
கருத்துரையிடுக