வரிக்குதிரை


 வரிக்குதிரைஇவற்றால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். சாதாரணமாக ஒரு நாளில் இவை 80 கிலோமீட்டர் தொலைவு வரை நடக்க வல்லவை.ஒவ்வொரு வரிக்குதிரையின் வரியும் இன்னொறு வரிக் குதிரையைப் போல இருப்பதில்லை. வரிகள் முன்புறம் நெடுக்குக் கோடுகளாகவும் பின்புறமும் கால்களிலும் கிடைக்கோடுகளாக வும் இருக்கின்றன.இவை மேயும்போது, எல்லாம் ஒரே திசையில் திரும்பிய படி இருக்கும். ஆனால், அவற்றில் ஒன்று மட்டும் எதிர்திசையில் திரும்பி, 



பின் பக்கமாக ஏதாவது ஆபத்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கும்.இவற்றிற்க்கு இருக்கின்ற இரண்டு நிறத்தில், கருப்பு நிறத்தில் அமைந்துள்ள பகுதியோட மயிர்கள் மட்டுந்தான் அதிகமாக அசையுமாம். சில நேரங்களில் இந்த மயிரெல்லாம் சிலிர்ப்பான எப்படி இருக்குமோ அப்படி நேரா நட்டுகிட்டு நிற்குமாம்.இவற்றின் உடலில ஒரு பக்கம் இருக்கின்ற வரி, கொஞ்சமும் மாறாமல் அப்படியே அடுத்த பக்கமும் இருக்கும்.இவற்றின் காதுகள வச்சே அதுங்க என்ன மனநிலைல இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். அமைதியா, நல்ல மனநிலையில இருக்கும்போது காது நேராக இருக்கும். பயப்படும்போது முன்னோக்கியும், கோபப்படும் போது பின்னோக்கியும் காதை வச்சிருக்கும்.வரிக்குதிரை 

கருத்துகள்