தக்காளி 🍅

 


தக்காளி


மூட்டு வலி மற்றும் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தக்காளியை உட்கொள்ளக்கூடாது. இது காரப் பொருட்களால் நிறைந்துள்ளது,


ஆசிட் நிறைந்த உணவு வகையில் ஒன்றான தக்காளியை அதிகம் சாப்பிட்டால், சிறுநீர்ப்பையில் தொற்றை உண்டாக்கும்.


இதை தினமும் அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.


தினமும் தக்காளி சாற்றினை முகத்தில் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் தழும்புகள் மறையும்.


சிறுநீரை நன்கு வெளியேற்றுவதுடன் கிருமிகள் அண்டாமல் தடுக்கும். மற்றும் இரத்த சோகை, கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகும்.


இதில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வை கோளறுகளை தடுத்து ஆரோக்கியமான பார்வையை தருகிறது.


கைகளில் ஏதேனும் வெட்டு காயங்கள் ஏற்பட்டால் உடனே பச்சை தக்காளியை வெட்டுப்பட்ட காயத்தில் வைத்தால் ஆன்டி-செப்டிக்காக செயல்படும்.


நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.


கர்ப்பப்பை புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வாய் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.


கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது.


முதுகு எலும்பிலும், தோள்பட்டைகளிலும் வலி ஏற்படாமல் தடுக்கின்றது.


தக்காளி 

கருத்துகள்