பற்கள்கைரேகைகளைப் போலவே பற்களும் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தன்மையுடன் இருக்கும்.பற்களின் எனாமல்தான் உடலின் கடினமான பொருளாகும்.நமது பல்லின் மூன்றில் 1 பங்கு பல் ஈறுப் பகுதிக்குள் மூடியுள்ளது. அதாவது, மூன்றில் 2 பங்கு பல்லைத் தான் நாம்மால் பார்க்க முடிகிறது.வாயில் உள்ள உமிழ்நீர் பற்களை பாக்டீரியா கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது.பிறக்கும் 2000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறக்கும் போதே பல் இருக்குமாம்.ஒரு கரு பிறக்க 6 மாதம் இருக்கும் முன்பே கருவிற்கு வளர வேண்டிய பற்கள் தயாராகிவிடுகின்றன.
மனிதர்களுக்கு பற்கள்கைரேகைகளைப் போலவே பற்களும் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தன்மையுடன் இருக்கும்.பற்களின் எனாமல்தான் உடலின் கடினமான பொருளாகும்.நமது பல்லின் மூன்றில் 1 பங்கு பல் ஈறுப் பகுதிக்குள் மூடியுள்ளது. அதாவது, மூன்றில் 2 பங்கு பல்லைத் தான் நாம்மால் பார்க்க முடிகிறது.வாயில் உள்ள உமிழ்நீர் பற்களை பாக்டீரியா கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது.பிறக்கும் 2000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறக்கும் போதே பல் இருக்குமாம்.ஒரு கரு பிறக்க 6 மாதம் இருக்கும் முன்பே கருவிற்கு வளர வேண்டிய பற்கள் தயாராகிவிடுகின்றன.மனிதர்களுக்கு வாழ்நாளில் 2 முறை மட்டுமே பற்கள் வளர்கிறது. முதலில் வளரும் பற்கள் விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை.இவை பால் பற்கள் அல்லது பாலர் பற்கள் எனப்படுகின்றன. அப்போது 20 பற்கள் மட்டுமே காணப்படும். அவை விழுந்த பின்பு இரண்டாம் முறை பற்கள் முளைக்கின்றன. அப்போது 32 பற்கள் வரை வளரும். 2 முறை மட்டுமே பற்கள் வளர்கிறது. முதலில் வளரும் பற்கள் விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை.இவை பால் பற்கள் அல்லது பாலர் பற்கள் எனப்படுகின்றன. அப்போது 20 பற்கள் மட்டுமே காணப்படும். அவை விழுந்த பின்பு இரண்டாம் முறை பற்கள் முளைக்கின்றன. அப்போது 32 பற்கள் வரை வளரும்.பற்கள் 😁

கருத்துகள்
கருத்துரையிடுக