தோல் 🧝

 

தோல்மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.மனிதன் இறந்த பின் அவனது தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறதுநமது உடலில் மிகவும் கெட்டியான தோல் பாதத்தில் உள்ளது.மனிதனுடைய தோலில் ஒரு மாதத்திற்கு ஒருமுறை பழைய தோல் செல்களை இழந்து புதிய செல்கள் உருவாகிறது.காலில் மட்டும் 2,50,000 வேர்வை சுரப்பிகள் உள்ள ன.புதிய தோல் செல்கள் வினாடி தோறும் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். தோல் செல்களின் ஆயுள் 2 வாரங்கள் தான்முடியின் கருப்பு நிறத்திற்கு காரணம் ‘மெலனின்’ என்ற நிறமியாகும்.இதனை தோலிலுள்ள நிறமி செல்கள் உற்பத்தி செய்கின்றன.மனிதத் தோலின் ஒவ்வோர் அங்குலத்திலும் 20 அடி நீள அளவிற்கு ரத்தக் குழாய்கள் இருக்கும்.மனிதன் தினமும் 6,00,000 நுண் தோல் பொருட்களை இழக்கிறான். இது ஒரு மணி நேரத்தில் நடை பெறுவதாகும். 1 வருடத்தில் சுமார் 1.5பவுண்ட் எடையை இவ்வாறு இழக்கும் இவர் தனது வாழ்நாளில் சுமார் 105 பவுண்ட் எடைகளை இழந்து விடுவான்.மனித தோலிலுள்ள நரம்புகளை ஒன்றாக சேர்த்தால் அவை சுமார் 45 மைல் தூரம் உள்ளதாக இருக்கும் (அதாவது 72 கி.மீ. தூரம் கொண்டதாக இருக்கும்.)நமது உடலிலுள்ள தோல் மொத்தம் 2 மீட்டர் அளவு கொண்டது. (20 சதுர அடி.)நமது தோலில் 2 மில்லியன் முதல் 3 மில்லியன் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. இவை கோடைக்காலத்தில் ஒரே நாளில் சுமார் 13 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன.தோல் 🧝

கருத்துகள்