பூசணிக்காய்சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள், ஆஸ்துமா மற்றும் தலைவலி உள்ளவர்கள் இதனை உட்கொள்ள கூடாது.இதை சமைத்து சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.உடல் சூட்டைத் தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும், சிறுநீரக வியாதிகளையும் குணப்படுத்த வல்லது.உடல் வலி உள்ளவர்கள், இதை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி சரியாகும்.இதன் நீர்விதை, நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் ஆகியவற்றை நீக்கப் பயன்படுகிறது.உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கவும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.இதயம் பலவீனமாக இருப்பவர்கள், வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதயம் பலமாகும்.இதன் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல்,நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது இரத்தக்கசிவு ஏற்பட்டால் இரத்தக்கசிவை நிறுத்திவிடும்.இதன் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் இரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.இதன் தோல் மற்றும் பஞ்சு பகுதிகளை நீக்கி, அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்த பின் அதன் சாற்றை எடுத்து, நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.பூசணிக்காய் விதைகளை நான்கு காயவைத்து பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெரும்.இது உயர் இரத்த அழுத்த அபாயத்தை குறைக்கிறது.அடிக்கடி பூசணியை எடுத்துக்கொள்வது பார்வை திறனை மேம்படுத்தும்.நமது உடம்பில் புற்று நோய் கட்டிகளை ஏற்படுத்தும் செல்களை அழித்து புற்று நோய் வராமல் பாதுகாக்கிறதுபூசனைக்காய்

கருத்துகள்
கருத்துரையிடுக