பீன்ஸ்பீன்ஸுடன் பால், இறைச்சி, யோகர்ட், முட்டை, மீன், சீஸ், பழங்கள் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடக் கூடாது.தோல் நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது.100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோயைக் குணப்படுத்தும் தன்மை இதற்க்கு உண்டு.இதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிறந்த மருந்து.எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.இதில் உள்ள நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதை சத்தாக மாற்றுகிறது.கண்பார்வை தெளிவடையச் செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.சருமத்தின் தரத்தை அதிகரித்து, முதுமையை எதிர்த்துப் போராடும்.ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.இது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இதயத்திற்கு சிறந்தது.இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை பெற்றது. செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.பீன்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக