வெங்காயம் ஆனியன் 🧅

 

வெங்காயம்ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் இதற்க்கு உண்டு. எனவே, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். இதை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும்.புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.பல்வலி உள்ளவர்கள் வெங்காயத்தை ஒரு துண்டு எடுத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குணமாகும்.பற்களில் பாக்டீரியாக்கள் தங்கிவிடாமல் இருக்க தினமும் ஒரு பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் பற்களில் பாக்டீரியாக்கள் தங்குவதை அழித்து பற்களை சுத்தமாக வைத்துக் கொள்கிறது.வெட்டு காயம் உள்ள இடத்தில் இதை வதக்கி ஒரு துண்டுகள் காயத்தில் வைத்து வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.இதை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய் புண் மற்றும் கண்வலி குணமாகும்.சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பச்சையாக சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனை குணமாகும்.இரத்தம் விருத்தியாக தினமும் பச்சையாக சாப்பிட வேண்டும்.செரிமானம் அடைய தினமும் பச்சையாகவோ, சமைத்தோ அல்லது மற்ற உணவுகளுடன் கலந்தோ சாப்பிட்டால் செரிமானம் பிரச்சனைகள் குணமாகும்.காய்ச்சல், சிறுநீரக கோளாறு, இருமல் போன்றவை குணமாக பெரிய வெங்காயம் ஒன்றை மிக்ஸியில் அரைத்து இரசமாக வைத்து அருந்தினால் குணமாகும்.குளிர்காய்ச்சல் உள்ளவர்கள் இதனுடன் மிளகையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் இதை சாப்பிட்டால் இரத்த சோகை பிரச்சனைகள் குணமாகும்.இதை தினமும் சாப்பிட்டால் தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் போன்றவை குணமாகும்.சளி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும்.வெங்காயம் ஆனியன் 🧅

கருத்துகள்