மூக்கு 👃

 


மூக்கு


உடலில் குளிர்ச்சியான இடம் மூக்கின் நுனி.


மூக்கில் 60 மில்லியன் உணர்வு செல்கள் உள்ளன.


பத்தாயிரம் வகையான வாசனைகளை மூக்கினால் அறிய முடியும்


குறட்டைவிடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30 முதல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள்


இதன் உள்ளே இருக்கும் மயிரிழைகள்(சிலியா) காற்றில் உள்ள துாசிகளை வடிகட்டும் பணியை செய்கின்றன


இதன் உள்ளே சுரந்தரபடி இருக்கும் திரவம் (சளி) உள்வரும் காற்றினை உடலுக்கு ஏற்ற வெப்ப நிலைக்கு சீராக்குகிறது.


சளித்திரவத்தில் உள்ள 'லைசோஸம்' என்ற என்சைம் சில வகைகிருமிகளை கொல்லும் செயலை செய்கிறது


இதன் உச்சியானது ‘நாசிக்குழி’ எனப்படுகிறது. இங்குள்ள எத்மாய்டு எலும்பு நாசிக்குழியையும், மூளையையும் பிரிக்கிறது.


இந்த எத்மாய்டு எலும்பின் மீதுதான் கண்கள் சுழன்று கொண்டிருக்கின்றன. எனவே இதை கண்ணின் சுழல் அச்சு என்கிறார்கள்.



கருத்துகள்