நகம்நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன.நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது. ஒரு மாதத்துக்கு சராசரியாக 3 மில்லி மீட்டர் நீளத்திற்கு வளரும்.கைவிரல் நகங்கள் விழுந்து புதிதாக முழுவதும் வளர வேண்டுமென்றால், சுமார் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை ஆகும்.கால் விரல் நகங்களை விட, கை விரல் நகங்கள் நான்கு மடங்கு மிக வேகமாக வளரும்.கால் விரல் நகங்கள் ஒரு மாதத்திற்கு சராசரியாக 1.6 மில்லிமீட்டர் வளரும்மனிதன் இறந்த பிறகு, நகத்திற்கு கீழுள்ள தோலிலும், தசையிலும் உள்ள தண்ணீர் குறைந்து விடும். அதனால் தோல் சுருங்கி, இறுக ஆரம்பித்து விடும் தோல் சுருங்கி இறுகி விடுவதால்,
மேலே நீளமாக பெரிதாக தெரிய ஆரம்பிக்கும்.
நரம்புஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.மனித மூளையிலிருந்து நரம்புகள் வழியாக வரும் தகவல்கள் மணிக்கு 322 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன.நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது.நகம் 💅
கருத்துகள்
கருத்துரையிடுக