முருங்கைக்காய்சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் இதை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.இதில் உள்ள அதிகளவு நார்ச்சத்து உடலில் சேரும்போது வயிற்றுப்போக்கு, மலசிக்கல், குடல் பிரச்சினைகள், வாயுக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
முதியவர்கள் மூட்டு நோய் உள்ளவர்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோயாளிகள் இதனை குறைந்த அளவு உட்கொள்ள வேண்டும்.ஆஸ்துமா கல்லீரல் மற்றும் கணைய வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.இதில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளதால் மலட்டுத்தன்மை, விந்து வேகமாக வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.இளம் வயது ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு பிரச்சனைக்கு இந்த முருங்கைக்காய் சிறந்த மருந்தாகிறது.நரம்பு மண்டலத்தில் ஏற்படும் கோளாறுகளை தடுக்க உதவுகிறது.இது உங்கள் நினைவாற்றல், மனநிலை மற்றும் உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவுகிறது.இது பிப்ரோசிஸ் பாதிப்பை குறைப்பதுடன் கல்லீரலில் புரோட்டினின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.முருங்கைக்காய்
கருத்துகள்
கருத்துரையிடுக