முடிதலைமுடி 2 வருஷத்திலிருந்து 4 வருஷம் வரை வளர்கிறது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. பிறகு புது முடி வளர்கிறது.நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள்ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன.நாம் இறந்த பிறகும் கூட வளரும் தன்மை கொண்டதுநமது உடலில் மிக வேகமாக வளரும் திசுவாக கருதப்படுகிறதுஒரு நபரின் வாழ்க்கையில் சராசரியாக, ஒரு நுண்ணறையிலிருந்து 20 முடிகள் வரை வளரலாம்.வாழ்க்கையின் போது, ஒரு நபர்க்கு 725 கி.மீ வரை முடி வளரும்.
உள்ளங்கால்கள், உள்ளங்கைகள், உதடுகள் மற்றும் சளி சவ்வுகளில் மட்டுமே முடி வளராது.மனித புருவங்களில் உள்ள முடிகளின் மொத்த எண்ணிக்கை 600 துண்டுகள்.கண் இமை முடிகள் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் புதுப்பிக்கப்படும்.நமது தாடி, தலைமுடியோடு ஒப்பிடுகையில், தேகத்தில் வளரும் முடி தான் மிக விரைவாக உதிரும் தன்மையுடையது.மூக்கில் முடி வளர்ச்சி இல்லாதவர்களுக்கு தான் வேகமாக நோய் தாக்கம் ஏற்படுகிறதாம்.முடி 💇♀️
கருத்துகள்
கருத்துரையிடுக