வாய் 👄


 வாய்மனிதனின் வாழ்நாளில், வாயில் சுரக்கப்படும் எச்சிலானது 2 நீச்சல் குளங்களை நிரப்பும் அளவில் உற்பத்தியாகும்.நம் வாழ்நாளில் 25,000 குவாட் உமிழ்நீர் வாயில் சுரக்கிறது.வாயில் உள்ள உமிழ்நீர் உடலில் உள்ள இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படும் திரவமாகும்.ஒரு மனிதரின் வாயில் இருக்கும் பக்டிரியக்களின் எண்ணிக்கை மட்டும் இந்த உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையை காட்டிலும் அதிகம்.வாய் 👄

கருத்துகள்