குரங்கு

 

குரங்குஇவற்றிற்க்கு இரண்டு மூளைகள் உண்டு ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது.இவை தங்களுக்குள் விதவிதமான ஒலிகள், முகபாவனைகள், சைகைகள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்கின்றன.ஹோவ்லர் குரங்கினம் அதிக ஒலி எழுப்பக்கூடியவை. இவற்றின் ஒலியை 3மைல் தொலைவுக்கு அப்பால் இருந்தும் கேட்கலாம்.திராட்சைப்பழம் சாப்பிடும்போது, இவை இந்த பழத்தை தோலில் இருந்து மட்டுமல்ல, மேற்பரப்பில் இருக்கும் வெள்ளை கூழிலிருந்தும் உரிக்கின்றன.குரங்கு 

கருத்துகள்