காதுமனித உடலிலேயே சிறிய எலும்பு காதில் தான் இருக்கிறது. காதில் இருக்கும் Stirrup Bone-ன் நீளம் வெறும் 2.8 மி.மி தான்.காதுகளுக்குள் புகும் ஒலி அலைகளின் சத்தம் 20 முதல் 20 ஆயிரம் ஹெட்ஸ் (அளவீடு) வரை தான் இருக்க வேண்டும். இந்த அளவீடு ஒலி அலைகளுக்கு சத்தம் குறைவாக இருந்தால் கேட்காது.காது தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் திறன் கொண்டது. அதற்காக காதுக்குள் ‘செரூமன்‘ என்னும் ஒருவகை திரவம் சுரக்கிறது. அந்த திரவம் காதை சுத்தப்படுத்தும்.இரண்டு காதுகள் ஒரே அளவாக இருப்பதில்லை.மனிதன் இறந்தபின் அவனது காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறதுநமது காதின் வளர்ச்சி எப்போதும் நிற்காது.காது 👂

கருத்துகள்
கருத்துரையிடுக