இதயம் ❤️


 இதயம்கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு இதயம்மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு இதயம்.கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறது.நமது இதயம் ஒரு நாளில் 1 இலட்சத்து மூன்று ஆயிரத்து 689 முறை துடிக்கிறது.



நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும்.இருதயப் பணியின் ஒரு சுழற்சி முடிய 0.8 வினாடி நேரமாகிறது.இது, உடலின் பல பாகங்களுக்கு ஒரு நாளில் சுமார் 7,200 லிட்டர் ரத்தத்தை அனுப்புகிறது.ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது. அதில் ஆண்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 70 முறையும், பெண்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 78 முறையும் துடிக்கும்.


நம் உடலில் உள்ள நுண்ணிய இரத்தநாளங்களின் நீளம் சுமார் 1 மி.மீ ஆகும். நமது இதயம் ரத்தத்தை செலுத்தும் இயந்திரம். ஒரு நிமிடத்திற்கு 3.8 லிட்டர்கள் இரத்தத்தை அது செலுத்துகிறது.இதய இரத்த குழாய்களின் நீளமானது நமது நாட்டில் உள்ள மொத்த ரயில் பாதையின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளமானது.இதயம் ஒவ்வொரு முறை சுருங்கும் போதும், உடலில் உள்ள சுமார் பத்தாயிரம் மைல் நீளமுள்ள இரத்தக் குழாய்களில் இரத்தத்தை அனுப்புகிறதுஇதயம் ❤️ 

கருத்துகள்