இஞ்சிவயிறு தொடர்பான நோய்களைத் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.இரைப்பைப் பிரச்சினைகளை குறைப்பதிலும், குடல் வீக்கத்திலும், இது நன்மை பயக்கிறது.வெளியேற்ற அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. குடல் அசைவுகள் தொடர்பான அனைத்து கோளாறுகளுக்கும் சிகிச்சையளிக்க உதவும் மருத்துவ பண்புகள், இதில் நிறைந்துள்ளன.இது தொண்டை வலியை நீக்குகிறது. மேலும், இருமலையும் குறைக்கிறது.கொழுப்பின் அளவை பராமரிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதன் விளைவாக, இதயம் தொடர்பான நோய்களின் அச்சுறுத்தலைக் குறைக்க முடிகிறது.உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இது உடலில் சரியான அளவில் இன்சுலினை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.குமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக உள்ளது.மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும்இஞ்சி 🫚

கருத்துகள்
கருத்துரையிடுக