கண் 👀


 கண்மனித கண்கள் பல வகையான ஒரு கோடி நிறங்களை வேறுபடுத்தி காண்கின்ற தன்மையைக் கொண்டுள்ளது. கண்களின் மெகாபிக்சல் 576 என்ற அளவில் இருக்கக்கூடும்.அதிலும் சில பெண்களிடம் காணப்படுகின்ற மரபணு பிறழ்வு காரணத்தால், மற்றவர்களைவிட பத்துலட்சம் கூடுதலான நிறங்களை அவர்களால் காண இயலும்.நாம் தூங்கி எழுந்திருக்கும் நேரத்தில், பத்து சதவீதத்தை கண் மூடிய நிலையில், கண்களை இமைத்துக் கொண்டிருப்பதில் கழிக்கிறோம்.கண்கள் திறந்த நிலையில் உங்களால் தும்ம முடியாது.ஒளி உங்கள் கண்களை அடைவதை உணர, மூளைக்கு வெறும் 0.2 நொடிகள் தான் தேவைப்படுகிறது.நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.இரண்டு கண்கள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை.மனிதன் இறந்தபின் அவனது கண் தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறதுகண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்.கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பார்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் சப்ளை ஆகிறது.நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.நீல நிற கண்களை கொண்டிருக்கின்ற மக்கள் அதிக அளவிலான ஆல்ககால் போதையை தாங்கும் திறன் கொண்டவர்கள்.கண் 

கருத்துகள்