எலும்பு 🦴

 


எலும்பு


மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.


கைகளில் உள்ள எலும்புகள் 27.


கால்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 30


நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்.


மனித உடலில் உள்ள சிறிய எலும்பு காது எலும்பு.


நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்.


நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன.


குழந்தையாக இருக்கும் போது உடலில் இருக்கும் 300 எலும்புகளில் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகின்றன.


மனித உடலிலுள்ள எலும்புகள் ஒன்பது கிலோ எடை கொண்டதாக இருக்கும்.


மனிதன் இறந்தபின் அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது.


மண்டை ஓட்டில் உள்ள எலும்புகளில் அசையும் தன்மையுள்ள ஒரே ஒரு எலும்புப்பகுதி மாண்டிபிள் என்ற தாடை எலும்பு மட்டும்தான்.


மனித உடலில் நாக்கின் கீழ் ஒரு எலும்பு உள்ளது. இதை ‘வி’ (V) எலும்பு என்பார்கள். மனித உடலில் உள்ள எலும்புகளில் இது ஒன்றுதான் வேறு எலும்புடன் சேராமல் தனியாக அமைந்துள்ளது.


மனிதனின் எலும்புகள் இரும்பை விட ஐந்து மடங்கு வலிமையானது ஆகும்


எலும்பு 

கருத்துகள்