மூளைஇதன் எடை சராசரி ஒன்றரை கிலோஇது 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது.மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நியூரான் செல்கள் உள்ளன.உடலில் உள்ள மொத்த ரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டும் பயன்படுகிறது.மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.பதினெட்டு வயதிலேயே நமது மூளை வளர்வதை நிறுத்திவிடுகிறது.மனித மூளையிலிருந்து நரம்புகள் வழியாக வரும் தகவல்கள் மணிக்கு 322 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன.
இதில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே.மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை, மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது.உடலில் இருக்கும் 25% ஆக்சிஜன் மூளைக்கு தான் செல்கிறது.இதில் இருந்து அனுப்பப்படும் நர்வ் இம்பல்ஸ்-களின் வேகம் மணிக்கு 274 கிலோமீட்டர் வேகம் ஆகும்.இது அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட்டை விரல்கள்.மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்.
பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது.இதன் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்.இதன் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது.இதன் கனபரிமாணம் 1500 கன சென்டிமீட்டர்.மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது.இது கிட்டத்தட்ட 25 வாட் வரை மின்சாரத்தை உருவாக்கும் திறன் படைத்தது.5 முதல் 10 நிமிடங்கள் வரை ஆக்சிஜன் இல்லாமலேயே மூளையால் தாக்குப்பிடிக்க முடியும்.இதில் உள்ள ரத்த குழாய்களின் அளவு சுமார் ஒரு லட்சம் மைல்கள் ஆகும்இதன் அணுக்களின் எண்ணிக்கை இரண்டு வயதில் எத்தனை இருந்ததோ அதே அளவுதான் கடைசிவரை இருக்கும். ஒருவேளை குறையலாம் அல்லது அதே அளவுக்கு தொடரலாம்.மூளை
கருத்துகள்
கருத்துரையிடுக