இரத்தம் ❣️


 இரத்தம்நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்.மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்.இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலிருந்து இதயம் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது.மனித உடலில் ஐந்தரை லிட்டர் இரத்தம் உள்ளது.நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது.



உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே.இரத்தத்திற்கு நிறம் கொடுப்பது ஹீமோகுளோபின்.மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன.ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.மனித சிவப்பணு உட்கரு அற்றது.நம் இரத்தத்தில், சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உருவாகும்.இரத்த சிவப்பணுக்கள் கல்லீரல் மற்றும் மண்ணீரலில் வைத்து அழிக்கப்படுகின்றது.இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன.நோய்க்கிருமிகளிடம் போராடி உடலைப் பாதுகாப்பது வெள்ளையணுக்களாகும்.இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.இரத்தத் தட்டுகளில் உட்கரு இல்லை.இரத்தத் தட்டுகளின் வாழ்நாள் 1 வாரம் ஆகும்.இரத்தத் தட்டுகள் இரத்தம் உரைதலுக்கு உதவுகிறது.இரத்தக் கசிவு 1 முதல் 3 நிமிடங்கள் இருக்கும்.இரத்தம் உறைவதற்கான நேரம் 4 முதல் 8 நிமிடங்கள்.இரத்தம் ❣️

கருத்துகள்