கழுதைஒரு கழுதையின் அழுகையை 3 கி.மீ தூரத்தில் கேட்கலாம்.இதன் இழுவை திறன் அதன் எடையில் கால் பகுதி வரை இருக்கலாம்.உடல் வெப்பநிலை 37.5 முதல் 38.5 ges வரை இருக்கும்.6,000 பவுண்ட் அளவுக்கு உட்கொள்ளலாம்.இது அதனுடைய சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றது. இவற்றின் தாக்குப்பிடிக்கும் திறன் அதிகம். எனவே இவை கரடுமுரடான பகுதிகளில் மிகுந்த பாரம் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.
குதிரைவாந்தி எடுக்கவோ, வாய் வழியாக சுவாசிக்கவோ முடியாது.பெரும்பாலும் நின்று கொண்டு உறங்குகின்றன. நள்ளிரவில் மட்டும் படுத்துறங்கும் வழக்கம் கொண்டது. இது வயது வாரியாக மாறுபடுகிறது. பிறந்து மூன்று மாதங்கள் வரை ஒரு நாளில் பாதி அளவு நேரம் குட்டி குதிரைகள் உறக்கத்திலேயே இருக்கின்றன.இதன் வாயில் நாள் ஒன்றுக்கு 40 லிட்டர் அளவு உமிழ்நீர் சுரக்கிறது. இது உணவை எளிதில் மென்று விழுங்க செய்கிறது. அத்துடன், உணவை திரும்ப வாயில் கொண்டு வந்து மெல்லவும் இயலும்.தொலை தூரத்தில் உள்ள பொருட்களை எளிதில் கண்டறியும். ஆனால், ஒரு மீட்டருக்கு குறைவாக உள்ள தூரத்தில் இருக்கும் பொருட்களை அடையாளம் காண்பது அவற்றுக்கு மிக சிரமமாக இருக்கும்.இரு கண்களால் 65 பாகை வரையும் ஒற்றைக் கண் பார்வையில் 350 பாகைக்கு மேலும் பார்க்கவியலும்.ஒரு மணி நேரத்தில் 6.4 கிலோமீட்டர்கள் (4.0 மைல்கள்) வேகத்தில் இயங்குகின்றது.காதுகள் 10 வெவ்வேறு தசைகளைப் பயன்படுத்தி 180 டிகிரி நகர்த்த முடியும்.அனைத்து செல்லப்பிராணிகளிலும் இவற்றின் இதயம் பெரியது. அதன் சராசரி எடை 4-4.5 கிலோ ஆகும்இவை அசை போடாத விலங்குகள். எனவே ஒரே ஒரு இரைப்பை மட்டுமே உள்ளது.சராசரியாக இவற்றிற்க்கு நிமிடத்திற்கு 32 முதல் 36 முறை இதயம் துடிக்கிறது. சில குதிரைகளுக்கு 24 முறையும் சில குதிரைகளுக்கு 40 முறையும் துடிக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக