புள்ளி மான்இது ஆண்டுக்கு ஒரு முறை கொம்பினைஉதிர்க்கும். முதல் ஆண்டில் கிளை இல்லாமல் இருக்கும். பிறகு ஆண்டுதோறும் விழுந்து புதிய கிளைகளுடன் முளைக்கும். மானின் வயது அதிகமாகும்போது கிளைகளும் அதிகமாகும்.மணிக்குச் சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக் கூடியவை.புள்ளிமான் .
காண்டாமிருகம்மணிக்கு 40 கிலோமீட்டர் வரை ஓடும்மூளை மற்ற பாலூட்டிகளைவிட அளவில் சிறியது. 400 முதல் 600 கிராம் எடை கொண்டது.நன்கு தடித்த உறுதியான தோலைக் கொண்டது. இதன் தடிமன் 1.5 சென்டிமீட்டர் முதல் 5 சென்டிமீட்டர்வரை இருக்கும்.அனைத்து வகை காண்டாமிருகங்களுமே 1000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவை.இவ்விலங்கில் கண்கள், காதுகள் மற்றும் வாலின் நுனிப்பகுதி தவிர்த்து வேறு எங்கும் மயிர்கள் இராது. வாலின் நீளம் ஏறத்தாழ 70 செ.மீ ஆகும்.ஆஃப்ரிகா காண்டாமிருகங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு கொம்புகளும், இந்தியா வகை காண்டாமிருகங்களுக்கு ஒற்றைக் கொம்பும் இருக்கின்றன.ஆறு வயது வரை இவற்றிற்க்கு கொம்புகள் வளர்வதில்லை. அதன் பிறகு படிப்படியாக வளர்கிறது. ஆண் மற்றும் பெண் காண்டாமிருகங்கள், இரண்டிற்குமே கொம்புகள் உண்டு.புள்ளிமான் மற்றும் காண்டாமிருகம்
கருத்துகள்
கருத்துரையிடுக